திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசு பள்ளி மாணவிகள் நிர்பந்தம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை மலர்தூவி வரவேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவிகளைப் பங்கேற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலாறு தடுப்பணையை ...
