நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024 : பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!
நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் வாணவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்றுடன் 2023 ஆம் ஆண்டு முடிவடைகிறது. நள்ளிரவு 12 மணி முதல் ...