Neykarapatti - Tamil Janam TV

Tag: Neykarapatti

விபத்தின்போது தவறவிட்ட ரூ.5.50 லட்சம் – உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

சேலத்தில் விபத்தில் சிக்கியபோது டாஸ்மாக் மேற்பார்வையாளர் தவறவிட்ட ஐந்தரை லட்சம் ரூபாயை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் டாஸ்மாக் ...