வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் திட்டம் : “பயங்கரவாத” டாக்டர்களின் சதியை முறியடித்த NIA!
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தியது போன்று, இந்தியாவிலும் வெடிமருந்து நிரப்பிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்த மருத்துவ பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதுபற்றிய ஒரு ...
