சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 106 டி20 போட்டிகளில் விளையாடிய வீரராகவும், 2 ஆயிரத்து 275 ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அத்துடன் 61 ஒருநாள் ...