நைஜீரியா : கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில் 100 பேர் மீட்பு!
நைஜீரியாவில் கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில் 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள பாபிரி என்ற இடத்தில் செயின்ட் ...
