நைஜீரியா : கார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் குத்துச்சண்டை வீரர்!
நைஜீரியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் ஆண்டனி ஜோஷ்வா காயமடைந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன. ...
