நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 29 இராணுவ வீரர்கள் பலி!
நைஜீரியாவில் தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில், 29 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் பொருளாதார ரீதியில் பெரிய ...