நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 147 பேர் பலி!
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 147 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு ...