நைஜீரியா: விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!
விலைவாசி உயர்வை கண்டித்து நைஜீரியாவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நைஜீரியாவில் வேலைவாய்ப்பின்மை, உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவை நிலவி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு ...