நிலா பிள்ளையார் வழிபாடு : கும்மி அடித்து பெண்கள் உற்சாக கொண்டாட்டம்!
ஈரோடு அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியில் பாடல் பாடியும், கும்மி அடித்தும் பெண்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக நிலா பிள்ளையாருக்கு சோறு ...