விநாயகர் சதுர்த்தி விழா – பூக்களின் விலை உயர்வு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நிலக்கோட்டை மலர்சந்தைக்கு விற்பனைக்காக ...