Nilgiri - Tamil Janam TV

Tag: Nilgiri

கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை ...

பந்திப்பூர் சாலையில் வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகளை தூக்கி வீசிய ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பந்திப்பூர் சாலையில் காய்கறி ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்து காய்கறிகளை சூறையாடிய காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி ...

கூடலூர் அருகே மான் வேட்டையின் தவறுதலாக பாய்ந்த குண்டு – ஒருவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மான் வேட்டையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ...

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...

நீலகிரி மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி இளைஞர் பலி – உறவினர்கள் சாலை மறியல்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளைஞரின் உடலை எடுத்து செல்லவிடாமல் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக ...

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீள மலைப்பாம்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பந்தலூர் அருகே தனியார் தேயிலை ...

உதகையில் 10 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபர் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ...

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு – செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுகரை கிராமத்தை சேர்ந்த ...

மசினகுடி அருகே அரசுப் பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை – பயணிகள் பீதி!

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். உதகையிலிருந்து மசினகுடி வாழைத்தோட்டம், மாயார் ...

உதகையில் பள்ளி, நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதி உள்பட 3 விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...

கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். கரிக்யூர் பகுதியில் உள்ள பங்களாபாடி ...

உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் மோசடி – 3 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உதகையில் செயல்பட்டு வரும் ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு!

நீலகிரியில், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் ...

கூடலூரில் குடியிருப்பு பகுதி அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், குடியிருப்பு பகுதிகள் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தமாக விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டமூலா, ...

பாகிஸ்தான் போரில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தளபதியின் கல்லறையில் மலரஞ்சலி!

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த தளபதி Field Marshal Sam Manekshaw-வின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து ...

பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உதகையில் கடந்த 16-ம் தேதி பைக்காரா படகு இல்லம் ...

முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதனிடம் ஆசி பெற்ற எல்.முருகன்!

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பாக, நீலகிரி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாஸ்டர் மதனிடம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆசி பெற்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ...

நீலகிரியில் தொடரும் பனிப்பொழிவு – வானிலை மையம் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு ...

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு ...

நீலகிரியைப் புரட்டிப்போட்ட கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள ...

நீலகிரியில் இராணுவத் தளபதி பலியான இடத்தில் நினைவுச் சின்னம்!

நீலகிரி அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க இராணுவ அதிகாரிகள் முடிவு ...