நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!
நீலகிரி மாவட்டம் உதகையில் பீன்ஸ் கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு விற்பனைக்காகத் ...