சுற்றுலா பயணிகளுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!
சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்கள் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீலகிரியில் ...