நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அளக்கரை ரேலியா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், கேரள பதிவெண் கொண்ட ...