உதகையில் கனமழை : சாலை மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை!
நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை காரணமாகப் பாறைகள் உருண்டு விழுந்து சாலைகள் சேதமடைந்தன. நீலகிரியில் 2 நாட்களாக அதேகனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ...