நீலகிரி : குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் 31 வார பயிற்சியை முடித்த அக்னி வீரர்கள்!
குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் 31 வாரப் பயிற்சியை அக்னி வீரர்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், வெலிங்டனில் சத்திய பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் ...
