நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!
உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தாலியன் கார்டன் பகுதியில் உள்ள புல்வெளி மைதானத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று உணவை தேடி அங்கும் இங்குமாக ...