நீலகிரி : வடமாநில தொழிலாளியை கொலை வழக்கில் ஒருவர் கைது!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கொலை சம்பவம் தொடர்பாக உடன் வேலைபார்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். மரப்பாலம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த நரேந்திரன், வீரேந்திரன் ...