நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம் உதகையில் லாரி மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மோனிகா தாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் உதகைக்குச் சுற்றுலா வந்திருந்தார். உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ...