நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, கடையை உடைத்துத் தின்பண்டங்களை உண்ணும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் ...