நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் உலா வந்த கரடியால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அச்சமடைந்தனர். முதுமலை புலிகள் காப்பக வளிமண்டலத்திற்கு உட்பட்ட மாயார் மின்வாரிய குடியிருப்பு ...