நீலகிரி : சாலையோர கடைகளால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகையில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகையின் மத்திய பேருந்து ...