நீலகிரி : இ-பாஸ் நடைமுறைக்கு வணிகர் சங்க பேரமைப்பு கடும் எதிர்ப்பு!
இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் ...