நீலகிரி: பாதாக்கண்டி பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி பாதாக்கண்டி பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து ...