நீலகிரி : விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை – விவசாயிகள் வேதனை!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே விவசாய நிலத்தைக் காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காடிமந்து பகுதியில் பழங்குடியின மக்கள் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். ...