நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விளாக்குளம் கிராமத்தில் மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் புரவிகளுக்கும், ...