நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு : லண்டன் நீதிமன்றம்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த ...