மத்திய நிதியமைச்சருடன் உணவக உரிமையாளர் பேசிய வீடியோ வெளியான விவகாரத்தை முடித்து வைக்க அண்ணாமலை வேண்டுகோள்!
மத்திய நிதியமைச்சருடன் உணவக உரியமையாளர் பேசிய வீடியோ வெளியான விவகாரத்தில் முடித்து வைக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...