நிலக்கரி கொண்டு நிர்மலா சீதாராமன் படம் வரைந்து அசத்தல்!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உருவப்படத்தை, அம்ரோஹாவைச் சேர்ந்த கலைஞர் ஜுஹைப் கான் என்பவர் நிலக்கரி கொண்டு சுவரில் வரைந்துள்ளார். பிரதமர் மோடி ...