பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன்!
திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மிஸ்டு கால் மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...