வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!
இஸ்ரோ, நாசாவின் கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு ...