வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தார் நிதிஷ் குமார்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ...