மாநிலங்களவை தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை வேட்பாளராக நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் மார்ச் 16ஆம் ...
