கூட்டணி முறிந்தது ஏன்? பதவி விலகிய நிதிஷ் குமார் விளக்கம்!
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் ...