நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!
நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழு வெளியீட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் ...