என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!
என்எல்சி-க்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளைக் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. என்எல்சி இந்தியா ...