பாலஸ்தீன தேசத்துக்கான எதிா்ப்பில் மாற்றமில்லை – இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ...
