கமல், சிம்பு, தனுஷ், விஷால் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது! – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத கமல், சிம்பு, தனுஷ் விஷால் ஆகிய நான்கு நடிகர்களுக்கு வரும் ...