அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்!
உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி, வருமானத்திற்கு ...