வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அனுமதி இல்லை!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தகவல் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் உலகப் ...