கடந்த 7 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை! – தர்மேந்திர பிரதான் விளக்கம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் ...