3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையைத் ...