அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது : கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் சர்ச்சை பேச்சு!
அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது என கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வேலம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை ...