பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!
ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக் குலுக்க மறுத்தது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... ஆகிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை ...