நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணைக் காட்ட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் ...