சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!
மின்சார வாகன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அரிய மண் தாது ஏற்றுமதியை சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இந்தியா மாற்று மின்சார மோட்டார் வாகனச் சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. ...
 
			