முதலமைச்சர், அமைச்சர்கள் குடும்பத்தை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை – டிடிவி தினகரன்
திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை அவனியாபுரத்தில் அவர் அளித்த ...