மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு யாரும் செல்ல வேண்டாம்!- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை
மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ...